முக்கிய அறிவிப்பு!!
இந்தத் தளத்தில் ஏதேனும் கதைகள் ஒருமுறைக்குமேல் பதிவேற்றம் செய்யப்பட்டால் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்..
ஏனெனில் இணையத்தில் ஒரே கதைகள் பல்வேறு பெயர்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன..
அவற்றை அடையாளம் காண்பது மிகக்கடினமாக உள்ளது..
எனவே ஒரே கதைகள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டால் அக்கதையின் கமெண்டில் தெரிவிக்கவும்..அக்கதைகள் உடனடியாக நீக்கப்படும்.. காரணம் நான் வாசகர்களை ஏமாற்ற விரும்பவில்லை..
நன்றி!!