முக்கிய அறிவிப்பு!!!
மற்றும்
2. நண்பர் Nirutee/Raja/Mukilan/Piralayan
மற்றும்
3. நண்பர் Maansi-Sathyan (23 கதைகள்)
இவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை PDF வடிவில் பதிவிட எண்ணுகிறேன்..
ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்..
மேலும் நான் இங்கு பதிவிடும் கதைகளின் ஆசிரியர் பெயர் தெரிந்தால் அதை நிச்சயம் கதையின் தலைப்பிலேயே கூறிவிடுவேன்..
அவ்வாறு ஆசிரியர் பெயர் இல்லாத கதைகளின் ஆசிரியர் பெயர் தங்களில் எவருக்கேனும் தெரிந்தால் தயைகூர்ந்து தெரிவிக்கவும்..
ஏனெனில் ஒரு கதையை யோசித்து அதை எழுத்து வடிவத்தில் கொடுப்பதென்பது அனைவராலும் இயன்ற காரியமல்ல..
ஆகவே கதையின் பாராட்டுக்கள் அனைத்தும் கதையின் உண்மையான ஆசிரியருக்கே மட்டுமே உரித்தானது..
எனவே ஆசிரியர் பெயர் இல்லா கதைகளின் ஆசிரியர் பெயர் தெரிந்தால் தயைகூர்ந்து தெரிவிக்கவும்..
ஏதேனும் கதைகள் தேவைப்பட்டால் கூறவும்..என்னால் இயன்றால் பதிவிட முயல்கிறேன்..
மாறிய உறவுகள் கதை பதிவிடவும்
ReplyDeleteஇக்கதையில் மொத்தம் எத்தனை பாகங்கள் நண்பா?
ReplyDeleteஎன்னிடம் இரண்டு பாகங்கள் மட்டுமே உள்ளது..
தெளிவான சிந்தனை நண்பரே...மான்சி கதைகளை பதிவுடும் போது பெயர் குறிப்பிடாமல் கதையின் வரிசை எண் பயன்படுத்தினால் நன்று, ஏன் என்றால் மான்சி சத்யன் அவர்கள் அவரருடைய கதைகளை amazon தளத்தில் பதிவேற்றி உள்ளார், நீங்கள் பெயருடன் பதிவேற்றம் செய்தால் பின்பு amazon இல் அவர் கதைகள் விற்பனை பாதிக்கபடும், ஆதலால் மான்சி கதை 1, மான்சி கதை 2 என்று பயன்படுத்தலாம, இது எனது சிறிய விண்ணப்பம் அவ்வளவே.
ReplyDeleteஅவ்வாறாயின் நான் மான்சி கதைகளை பதிவு செய்யப்போவதில்லை..அவரது உழைப்பிற்கான பலனை அவர் நி்ச்சயம் பெறவேண்டும்..
Deleteஉங்களால் அவரைத் தொடர்புகொள்ள இயலுமெனில் அவரிடம் தெரியப்படுத்துங்கள்..அவர் அனுமதி அளித்தால் பதிவிடுகிறேன்..
வேண்டாம் நண்பரே சில ரசிகர்கள் உங்கள் பதிவை எதிர்ப்பாக்கலாம் ஆதலால் பதிவிடுங்கள், கதையின் பெயருக்கு பதில் கதை 1, 2 என்று பதிவிடுங்கள் அவ்வாறு செய்தாலே Google search இல் அவருடைய விற்பனைக்கு இடையூறு வராது..
ReplyDelete